×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Chennai High Court ,Thoothukudi ,National Human Rights Commission ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில்...