×

ரோஜா பயணம் செய்த விமானத்தில் கோளாறு: இண்டிகோ நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு

பெங்களூரு: ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெங்களூருவில் தரையிறங்கியது. தரையிறக்கப்பட்டும் பயணிகளை 4 மணி நேரமாக வெளியற்றாமல், தலாரூ.5,000 பணம் கொடுத்தல் மட்டுமே வெளியே அனுப்புவோம் என ஊழியர்கள் கூறியதாக விமானத்தில் பயணம் செய்த நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இண்டிகோ நிறுவனம் மீது வழக்கு தொடரவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post ரோஜா பயணம் செய்த விமானத்தில் கோளாறு: இண்டிகோ நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு appeared first on Dinakaran.

Tags : Roja ,IndiGo ,Bengaluru ,Rajahmundry ,Tirupati ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்