×

ராமநாதபுரம் அருகே காட்டுப்பன்றி தாக்கி 2 இளைஞர்கள் படுகாயம்!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காட்டுப்பன்றி தாக்கியதில் இளைஞர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞர்களை காட்டுப்பன்றிகள் விரட்டி தாக்கியது. காட்டுப்பன்றி தாக்கி படுகாயமடைந்த விஜய், சஞ்சீவி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post ராமநாதபுரம் அருகே காட்டுப்பன்றி தாக்கி 2 இளைஞர்கள் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Paramakudi ,Vijay ,Sanjeevi ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்...