×

வெளிமாநில பதிவெண்ணை மாற்ற மேலும் கால அவகாசம் வேண்டும்: ஆம்னி பேருந்துகள் சங்கம்

சென்னை :வெளிமாநில பதிவெண்ணை மாற்ற மேலும் கால அவகாசம் வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘தமிழக அரசு போதிய அவகாசம் கொடுத்தாலும் சில பிரச்சனைகள் உள்ளதால் மேலும் அவகாசம் தேவைப்படுகிறது’ என்றும் ‘நாங்கள் பேருந்துகளை வாங்கும்போது வரி எதுவும் விதிக்கப்படவில்லை; வரி ஏய்ப்பு செய்யவில்லை’ என்றும் ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post வெளிமாநில பதிவெண்ணை மாற்ற மேலும் கால அவகாசம் வேண்டும்: ஆம்னி பேருந்துகள் சங்கம் appeared first on Dinakaran.

Tags : Omni Bus Association ,Chennai ,Omni Buses Association ,Tamil government ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...