×

சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கு: சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்தவர் கைது

விழுப்புரம்: சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்மலையனூரில் சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்த கணேசன் தனிப்படை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

The post சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கு: சாமியார் வேடத்தில் பதுங்கி இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Samyar ,Viluppuram ,GANESAN ,SAMIAR ,MELMALAYANUR ,INDEPENDENT POLICE ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு