×
Saravana Stores

அந்தியோதயா ரயிலில் போலி டிடிஆர் பிடிபட்டார்

சென்னை : அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளிடம் டிக்கெட்டை சோதனை செய்த போலி டி.டி.ஆர். பிடிபட்டார். தாம்பரத்திலிருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சி வந்தபோது போலி டிக்கெட் பரிசோதகர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து உள்ளார்.

The post அந்தியோதயா ரயிலில் போலி டிடிஆர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Tags : DDR ,Antiodaya ,Chennai ,T.D. ,D. R. Caught ,Tambarat ,Trichy ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...