×

நில மோசடி புகார்: பெண் காவலர், அவரது கணவர் கைது

சென்னை: நில மோசடி புகாரில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பெண் காவலர் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் தலைமை பெண் காவலராக உள்ள தேவி, கணவர் ரகு மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டது. இருவரும் அம்பத்தூர் மேனாம்பேட்டில் போலி ஆவணம் மூலம் நிலம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

 

The post நில மோசடி புகார்: பெண் காவலர், அவரது கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Devi ,Vannarpet Police District ,Raghu ,
× RELATED செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய...