×

சென்னை விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 22 ஏர்டெல் சிம் கார்டுகளுடன் மலேசிய நாட்டைச் சேர்ந்த லீட்டிக்இன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடியேற்றத்துறை அதிகாரிகள் மலேசிய நாட்டவரை பிடித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post சென்னை விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Leeticin ,Chennai Central Crime Branch ,Dinakaran ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்