×

தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

நாகை: தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்கள், ஒரு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 பேரை விசாரணைக்காக இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்கின்றனர்.

The post தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka Navy ,navy ,Neduntivu ,SRI LANKAN NAVY ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13...