×

விராலிமலை வட்டத்தில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் கள ஆய்வு

 

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வருவாய் கோட்டம், விராலிமலை வட்டத்தில் நாளை (19ம்தேதி) புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அன்றைய தினம் பிற்பகல் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post விராலிமலை வட்டத்தில் நாளை உங்களை தேடி உங்கள் ஊரில் கள ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Viralimalai circle ,Pudukottai ,Pudukottai District Collector ,Ilupur ,Pudukottai district ,Viralimalai ,Dinakaran ,
× RELATED 92 மனுக்கள் பெறப்பட்டன...