×

தமிழ்நாடு கிக் பாக்சிங் வீரர், வீராங்கனைகளுக்கு டிடிவி.தினகரன் பாராட்டு

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றிவாகை சூடி தமிழகத்தைச் சேர்ந்த கிக் பாக்சிங் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post தமிழ்நாடு கிக் பாக்சிங் வீரர், வீராங்கனைகளுக்கு டிடிவி.தினகரன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinakaran ,Tamil Nadu ,CHENNAI ,AAMUK ,general secretary ,TTV.Thinakaran ,Tamil Nadu Kickboxing Association ,West Bengal ,
× RELATED மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்