×

சென்னை புறவழிச்சாலை ஆட்டோ ரேஸில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழப்பு


சென்னை: புறவழிச்சாலையில் சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழந்தனர். இந்த பந்தயத்தைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது ஆட்டோ மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் செல்ஃபோனில் பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை புறவழிச்சாலை ஆட்டோ ரேஸில் சீறிப் பாய்ந்த ஆட்டோக்களால் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Suburban Auto Race Chennai ,Chennai ,-road ,
× RELATED தொப்பூர் சாலைக்கு நிலம்...