×

சொல்லிட்டாங்க…

* எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

* ஒன்றியத்தில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Demutika Wickravandi ,TEMUTIKA SECRETARY GENERAL PREMALADA ,Union Minister ,Arjun Ram Makwal ,Dinakaran ,
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...