×

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து


பீகார்: பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பலர் மூழ்கினர். கங்கை ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.பாட்னா நகரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

The post பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Ganges river ,Kosaimat ,Bihar ,Patna ,Kosaimat in ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு...