×

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு


தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே, அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,TENKASI ,PULIYANGUDI ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்