×

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பழைய மின் கட்டணமே தொடர்கிறது. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25-லிருந்து ரூ.4ஆக உயர்ந்துள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.5.40-ல் இருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. 301 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின் கட்டணம் ரூ.6.80-ல் இருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

The post புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!