×

விக்கிரவாண்டி இடைத் தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டி!

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாமகவும் வேட்பாளரை அறிவித்தது.

 

The post விக்கிரவாண்டி இடைத் தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டி! appeared first on Dinakaran.

Tags : Vikiravandi ,C. ,National Democratic Alliance ,Love Match ,Chennai ,Vikrawandi midterm elections ,NDP ,Anbumani ,Palamaka ,Dimuka ,Wickravandi ,Match ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!