×

குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!!

கன்னியாகுமரி: கள்ளக் கடல் எச்சரிக்கை காரணமாக கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல படகுசேவை தொடரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Vivekananda Mandapam ,
× RELATED வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை