×

சென்னை பட்டினம்பாக்கம் அருகே வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் செந்தில்குமார் என்பவரது வீட்டில், நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம், செல்போன், நகை, வெள்ளி உள்ளிட்டவை திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பட்டினம்பாக்கம் அருகே வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pattinambakkam, Chennai ,CHENNAI ,Senthilkumar ,Srinivasapuram, Pattinambakkam, Chennai ,Pattinambakkam ,
× RELATED புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு