×

அதிமுகவை ஒன்றிணைக்க கோரி ஒருங்கிணைப்பு குழு கடிதம்..!!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் அனுப்பியது.

The post அதிமுகவை ஒன்றிணைக்க கோரி ஒருங்கிணைப்பு குழு கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Coordination Committee ,Chennai ,Coordination Group ,Edapadi Palanisami ,Sasikala ,OBS ,DTV Dinakaran ,Adamugawa ,Edappadi Palanisami ,Sasikala, O. ,Paneer Selvam ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது...