×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேஜகூ சார்பில் பாமக போட்டி: கட்சி தலைவர் ஆலோசனை

சென்னை: விக்கிரவாண்டி இடை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ள நிலையில், வேட்பாளர் குறித்து கட்சி தலைவர் ஆலோசனை நடைபெறுகிறது.வேட்பாளர் குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என வழக்கறிஞர் கே.பாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேஜகூ சார்பில் பாமக போட்டி: கட்சி தலைவர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Bamaka ,Tejagoo ,Vikravandi ,CHENNAI ,National Democratic Alliance ,K. Palu ,Tejakoo ,Dinakaran ,
× RELATED பாமகவுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை ராமதாஸ் வேதனை