×

மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம்

சென்னை: சென்னை குன்றத்தூரில் மதுபோதையிலிருந்து மீள்வோர் மறுவாழ்வு மையத்திலிருந்து 5 பேர் தப்பி ஓடி உள்ளனர். சிசிச்சை மைய பணியாளர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு 5 பேரும் தப்பினர்.

The post மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Rehabilitation treatment center ,Chennai ,Kunrathur, Chennai ,Sisichy centre ,Rehabilitation Therapy Center ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்