×

நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு என்று அவர் விமர்சித்துள்ளார்.

The post நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,NEET ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...