×

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்களுடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது தனி விமானம்..!!

கேரளா: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்களுடன் தனி விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடல்கள் வந்தன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கொச்சியிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 31 பேரின் உடல்களுடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது தனி விமானம்..!! appeared first on Dinakaran.

Tags : Kochi Airport ,Kuwaiti ,Kerala ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED குவைத் கட்டட தீ விபத்தில் உயிரிழந்த 7...