×

பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்

டெல்லி: பாகிஸ்தான்-சீனா சார்பில் வெளியான கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் பற்றி குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

The post பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,China ,Delhi ,Kashmir ,Kashmir Union Territory ,Ladakh Union Territory ,Indian Foreign Ministry ,Dinakaran ,
× RELATED மணிப்பூர், காஷ்மீர் பயணமா… நோ… நோ…...