×

நீர் தேர்வுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம், ஜூன் 14: நீட் தேர்வுகளில் குளறுபடி தொடர்வதால், அதனை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு மாநில தலைவர் சின்னத்தம்பி, நிர்வாகிகள் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post நீர் தேர்வுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Tiruparangunram ,NEET ,Tiruparangunram Panchayat Union ,Indian National Congress ,Dinakaran ,
× RELATED காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட திருமாவளவன் வலியுறுத்தல்