×

ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல்

புதுடெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார். மக்களவை முதல் கூட்டம் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதை தொடர்ந்து புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்வுகள் முடிந்த பிறகு ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜூன் 26ல் மக்களவை சபாநாயகர் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Speaker ,New Delhi ,18th ,Lok Sabha elections ,Modi ,Lok Sabha ,President ,Dravupati Murmu ,Dinakaran ,
× RELATED வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த...