×

மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சி மன்றத் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரன் 1069 வாக்குகளும், முரளி மனோகரன் 1069 வாக்குகளும் பெற்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Kayamozhi panchayat election ,Rajeswaran ,Murali Manokaran ,Panchayat Council… ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் சரி செய்து தரப்படும்