×

கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்கையின்போது சிறுவன் உயிரிழப்பு!!

சென்னை :சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்கையின்போது சிறுவன் உயிரிழந்தான். மேற்குவங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அரூப் சர்க்கார் அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்தான். மூக்கில் சதை அதிகமாக வளர்ந்ததை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது சிறுவன் உயிரிழந்ததாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்கையின்போது சிறுவன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kilpauk ,Chennai ,Kilpakkam, Chennai ,Arup Sarkar ,West Bengal ,
× RELATED சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை