×

மாநிலங்களவை முன்னவராகிறார் ஜே.பி.நட்டா

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஜே.பி. நட்டா மாநிலங்களவை முன்னவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை முன்னவராக இதுவரை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இருந்து வந்தார்.பியூஸ் கோயல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராக தேர்வான நிலையில், மாநிலங்களவையில் பதவி காலியாக உள்ளது. காலியாக உள்ள மாநிலங்களவை முன்னவர் பதவிக்கு பியூஸ் கோயலை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளது.

The post மாநிலங்களவை முன்னவராகிறார் ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.

Tags : J. B. Nata ,Delhi ,J ,Union Health Minister ,Nata ,Union Minister ,Piyush Goyal ,Poose Goel ,Lok ,Sabha ,Lok Sabha ,
× RELATED ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா