×

வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் :அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இயற்கை எரிவாயுளில் (CNG) இயங்கும் 6 அரசுப் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் என்றும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16 CNG, 4 LNG பேருத்துகளும் சோதனை முறையில் இயக்கம் என்றும் கூறினார்.

The post வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் :அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,Chennai ,Sivashankar ,Dinakaran ,
× RELATED (CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி,...