×
Saravana Stores

இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவு..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவில் வடக்கு சுலாவேசி என்ற பகுதியில் பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.9 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : North Sulawesi, Indonesia ,Indonesia ,North Sulawesi ,Richter ,Dinakaran ,
× RELATED லெவோடோபி எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு