×

சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் 12 மாதங்களில் இல்லாத அளவில் 4.75%ஆக குறைந்தது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.83%ஆக இருந்த பணவீக்க விகிதம் 0.08% குறைந்து மே மாதத்தில் 4.75%ஆக இருந்ததாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post சில்லறை பணவீக்க விகிதம் 4.75%ஆக குறைந்தது: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய...