உத்தரப்பிரதேசம்: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னோஜ் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றதை அடுத்து அகிலேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
The post தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் appeared first on Dinakaran.