×

தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

டெல்லி: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் தீ விபத்து தொடர்பாக +965- 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

The post தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Foreign Minister ,Jaisankar ,Delhi ,Kuwait ,Indian Ministry of Foreign Affairs ,fire accident ,External Affairs Minister ,Dinakaran ,
× RELATED வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கை பயணம்