×

ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். காலை 10 மணிக்கு பதில் காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் என அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 21, 22, 24-ம் தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறுகிறது.

The post ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Speaker ,Appavu ,Legislative Assembly ,Assembly ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை...