×

நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு

அமராவதி: ஆந்திர அமைச்சராக ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பதவியேற்றார். நடிகர் பவன் கல்யாணுக்கு அமைச்சராக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

The post நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Chandrababu Naidu ,Nara Lokesh ,Amaravati ,Janasena ,Andhra ,minister ,Governor ,Chief Minister ,
× RELATED பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் ஆவேச பதிவு