×

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துக்கு நன்றி சகோதரரே இன்றைய தினம் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் வரும் என காத்திருக்கிறேன்’ என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி appeared first on Dinakaran.

Tags : Congress ,Chief Minister ,M. K. Stalin ,Rahul Gandhi ,Chennai ,M.K.Stalin ,
× RELATED கட்டணமின்றி களிமண், வண்டல் மண்...