×

விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!!

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!! appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,Redyarpalayam ,
× RELATED விஷவாயு கசிவு ஏற்பட்ட...