×

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மலாவி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post விமான விபத்தில் மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Malawi ,Vice President Savlos Chilima ,vice president ,Savlos Chilima ,
× RELATED இந்தியாவின் முன்னாள் குடியரசு...