×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 30 ஆண்டு சிறை தண்டனை

மதுரை: மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் செல்வக்குமார் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய் அளித்த புகாரில் செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: 30 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Selvakumar ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!