×

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தெரு நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் முதியவர்களை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்துள்ளன.

The post திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தெரு நாய் கடித்து 20 பேர் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Thirukovilur bus station ,Kallakurichi ,Thirukovilur Government Hospital ,Thirukovilur ,
× RELATED கள்ளச்சாராயம் ஒழிக்கும் பணி...