×

வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். கடந்த 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஜப்பானில் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.

The post வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Mariappan ,Chennai ,Para Athletics World Championship series ,Japan ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...