×

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை : போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தி உள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. நலத்திட்டங்களால் மக்கள் பயன் அடைந்ததை அவர்களுடன் நேரடியாக உரையாடிய அனுபவங்கள் மூலம் உணர்ந்தேன். இன்னும் பல திட்டங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Chennai Chief Secretariat ,K. ,Stalin ,Dimuka government ,M.D. ,Dinakaran ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...