×

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிக்க லாலு பிரசாத் யாதவ் மேற்கொண்ட முயற்சி அளப்பரியது என்றும் அவர் தெரிவித்தார்.

The post பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Lalu Prasad Yadav ,Chennai ,M.K.Stalin ,M.K.Stal ,
× RELATED லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து