×

திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 3 வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

The post திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kanyakumari district ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...