×

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2068 கன அடியில் இருந்து 2263 கனஅடியாக அதிகரித்தது.

The post கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : KRS ,Kabini ,Karnataka ,Karnataka, ,Kabini, ,K.R.S. ,Kabini dam ,Dinakaran ,
× RELATED கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு...