×

மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விநியோகம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் ஜெபராணி மருந்து சீட்டு இன்றி மருந்து விநியோகித்ததாக புகார் எழுந்தது. மருத்துவர் பத்ம காந்தா அளித்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விநியோகம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jeparani ,Rajeevkanti Government Hospital ,Rajiv Gandhi Government Hospital Campus ,Padma Kanta ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...