×

யானை தாக்கியதில் கார் கவிழ்ந்தது: ஒருவர் காயம்

மேட்டுப்பாளையம்: கோத்தகிரி சாலையில் காட்டு யானை தாக்கியதில் கார் கவிழ்ந்து ஒருவர் காயம் அடைந்தார். 2 ஆவது கொண்டை ஊசி வளைவில் 2 காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் காரை வழிமறித்த யானை தாக்கி கார் கவிழ்ந்ததில் காயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வனத்துறையினர்.

The post யானை தாக்கியதில் கார் கவிழ்ந்தது: ஒருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : METUPPALAYAM ,KOTHAGIRI ROAD ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று 21 கிமீ ஜாகிங் சென்ற அமைச்சர்