- மரக்கன்று
- லயன்ஸ் கிளப்
- நெல்லை
- கோர்டாலம் விக்டரி லயன்ஸ் கிளப்
- லயன்ஸ் கிளப்புகளின் சர்வதேச
- டாக்டர்
- மூர்த்தி
- ஜனாதிபதி
- சங்கத்
- ரணதேவ்
- மரத் தாவரம்
- தின மலர்
நெல்லை, ஜூன் 11: குற்றாலம் விக்டரி லயன்ஸ் கிளப் மற்றும் பன்னாட்டு லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் தனது 108வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கம் வளாகத்தில் பட்டைய தலைவர் டாக்டர் மூர்த்தி மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் ரணதேவ், செயலாளர் தனராஜ், பொருளாளர் குமார், முன்னாள் தலைவர் நல்லமுத்து நாராயணன், தேவராஜ், அண்ணாதுரை, முத்தையா, மாரியப்பன், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post லயன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.